தோழர் வே.மீனாட்சிசுந்தரம் எழுதி, தோழர் மயிலை பாலு செம்மையாக்கம் செய்த ‘முரட்டு இளைஞன் மார்க்ஸ் மூலதன அறிஞனான கதை’ நூல் வெளியீட்டு விழா 04.02.2025 அன்று கேரள சமாஜம், ஈ.வெ.ரா.பெரியார் சாலை, கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்றது. நிகழ்வில் தோழர் ஆர்.பத்ரி – மாநிலக்குழு உறுப்பினர் சிபிஐ(எம்), எம்.ராமகிருஷ்ணன் – மாவட்டச் செயலாளர் சிபிஐ(எம்) வடசென்னை மாவட்டம், ஜி. செல்வா – மாவட்டச் செயலாளர் சிபிஐ(எம்) மத்திய சென்னை மாவட்டம், ஆர்.வேல்முருகன் – மாவட்டச் செயலாளர் சிபிஐ(எம்) தென்சென்னை மாவட்டம், தோழர் அகல்யா –(SFI) வட சென்னை மாவட்டம், தோழர் எஸ்.மிருதுளா – (SFI) மத்திய சென்னை மாவட்டம், தோழர் என்.குமரன் – (DYFI) தென் சென்னை, நூலாசிரியர் ஆகியோர் உரையாற்றினர், தோழர் க.நாகராஜன் நன்றியுரையாற்றினார். l
previous post