ஏகாதிபத்தியத்திற்கு எதிரான லத்தீன் அமெரிக்காவின் எழுச்சி குறித்த கருத்தரங்கம், நூல் வெளியீட்டு நிகழ்வு, 20.02.2025 அன்று மாலை 5.30 மணி, எஸ்.வி.எஸ் மணி நினைவகம், வடபழனியில் (அடையார் ஆனந்த பவன் அருகில்) நடைபெற்றது. ஃபிடெல் காஸ்த்ரோவின் உலகப் புகழ்பெற்ற உரை! “வரலாறு என்னை விடுதலை செய்யும்” நூல் வெளிடப்பட்டது. நிகழ்வில் தோழர் ஆர். விஜயசங்கர் முன்னாள் ஆசிரியர் ஃபிரன்ட்லைன், தோழர் வீ.பா.கணேசன், திரளான தோழர்கள் பங்கேற்றனர். இன்றைக்கும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்களை ஈர்க்கும் புத்தகம்! ஏற்பாடு: மாணவர் அரங்கக் கிளைகள், அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு – தென்சென்னை. l
previous post