நாமக்கல் தமிழ்ச்சங்கத்தின் நிலா முற்றம் நிகழ்வில் பாலமுருகன் எழுதிய ‘பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு’ புத்தக வெளியீடு நடைபெற்றது. முதல் நூலை நாமக்கல் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மருத்துவர். இரா. குழந்தைவேல் அவர்கள் வெளியிட, நாமக்கல் மாவட்டத்தின் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி. ப. மகேஸ்வரி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். நூல் ஆய்வுரையை நாமக்கல் தமிழ்ச்சங்கத்தின் செயலர் முனைவர். கோ. நாராயணமூர்த்தி அவர்கள் மிகவும் சிறப்பாக எடுத்துக்கூறினார். l
previous post