15.09.2024 ஞாயிற்றுக்கிழமை மதுரை புத்தகக் காட்சியில் பாரதி புத்தகாலயம் அரங்கம் 83ல், பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடான “ரேடியோ பெட்டி” கட்டுரை நூல் வெளியிடப்பட்டது. நூலை தோழர் செந்தி அவர்கள் வெளியிட்டுப் பேசினார். மதுரை பாலன் அவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து கரிசல் கருணாநிதி, சிராஜ், மா.காளிதாஸ், மொ.பாண்டியராஜன், பாலசுப்பிரமணியன், பிரேமலதா, இந்திரா, பாண்டிச்செல்வி, சபரி, செல்வம் ஆகிய தோழர்கள் நூலைப் பற்றி வாழ்த்திப் பேசினார்கள். l
previous post
